1 ஊடகம்
சஜித்தின் கூட்டத்தில் பங்கேற்று சுயமரியாதையை இழக்க தயாரில்லை : கதை விடுகிறார் சாகர
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மற்ற எதிர்க்கட்சிகள்தமது போராட்டத்தில் இணையக்கூடாது என்று கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, 22-வது திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முட
