உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்10 டிச., 2025

சக்தி - சிரச நிவாரண யாத்திரையில் C-130 விமானம்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சக்தி - சிரச நிவாரண யாத்திரை இன்று(10) வான் வழியாக பதுளை, நுவரெலியா, மொனராகலை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளுக்கு பயணத்தை ஆரம்பித்துள்ளது.அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான C-130 விமானத்தின் ஊடாக நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.சக்தி - சிரச தலைமையகத்தில் இருந்து புறப்பட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்தளை நோக்கி இன்று முற்பகல் C-130 விமானத்தின் ஊடாக பயணத்தை ஆரம்பித்தனர்.இலங்கையில் டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்க விமானப்படையின் 36ஆவது அவசர பதிலளிப்பு பிரிவின் படையணியினருடன் C-130 J Super Hercules ரக 02 விமானங்கள் சில நாட்களுக்கு முன்னதாக நாட்டை வந்தடைந்திருந்தன.ஏற்பட்ட அனர்த்தங்களால் நாட்டின் வீதி கட்டமைப்பிற்கு கடுமையாக சேதங்கள் ஏற்பட்டுள்ளமையின் காரணமாக வான் வழியாக சென்று அந்த பகுதி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது அவர்களின் நோக்கமாகும்.சக்தி - சிரச நிவாரண யாத்திரைக்கு நீங்கள் வழங்கிய நிவாரணங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நோக்கில் நாம் இன்று அமெரிக்க விமானப் படையினருடன் கைகோர்த்துள்ளமையானது, அண்மைய வரலாற்றில் இலங்கையின் தன்னார்வ தொண்டர்களால் வழிநடத்தப்பட்ட பாரிய வேலைத்திட்டமாக அடையாளங்காணப்பட்டுள்ளது.ஒரு வாரத்திற்கும் அதிக காலம் சக்தி - சிரச நிவாரண யாத்திரை தரை, கடல், வான் வழியாக நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளித்து வருகின்றது.சர்வோதயா அமைப்பு மற்றும் இலங்கை உயிர்காப்பு சங்கம் முப்படை ஆகிய அனைத்து தரப்பினரும் இணைந்து இலங்கை விமானப் படை மற்றும் இந்தியாவின் உதவியுடன் ஹெலிகொப்டர் மூலமும் இதற்கு முன்னர் சக்தி - சிரச நிவாரண யாத்திரை ஊடாக நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விமானம் மூலம் ஆதரவை வழங்க 02 விமானங்களும் இலங்கைக்கு வந்ததாக C130 விமானத்தின் வருகை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.இந்த கடினமான காலகட்டத்தில் அமெரிக்கா இலங்கையுடன் துணைநிற்பதாகவும் நாட்டின் மீள்கட்டமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News First - தமிழ்•10 டிச., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ஜூலி சங்
நிறுவனங்கள்
  • இலங்கை உயிர்காப்பு சங்கம் முப்படை
  • அமெரிக்க விமானப் படையினருடன்
  • அமெரிக்க விமானப்படைக்கு
  • விமான நிலையத்திலிருந்து
  • இலங்கை விமானப் படை
  • சிரச தலைமையகத்தில்
  • அமைப்பு
இடங்கள்
  • United States
  • Nuwara Eliya
  • இலங்கைக்கான
  • கட்டுநாயக்க
  • Monaragala
  • Sri Lanka
  • Badulla
  • Matale
திறவுச்சொற்கள்
  • ஏற்றிக்கொண்டு
  • யாத்திரையில்
  • விமானத்தின்
  • நிவாரணப்
  • விமானம்
  • சக்தி
  • வான்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.