உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்29 டிச., 2025

சுற்றுலா செல்வதற்கான சிறந்த 5 இடங்களில் இலங்கை

அமெரிக்காவின் U.S. News & World Report சஞ்சிகையினால் 2026ஆம் ஆண்டு ஆசியாவில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த 05 இடங்களுக்குள் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் பல்வேறு பயண அனுபவங்களை இந்த சஞ்சிகை பாராட்டியுள்ளது.நாட்டிற்கு வருகை தருவதற்கான வசதிகள், கலாசார மற்றும் போஷாக்கான உணவு முறைமை, சுற்றுலா தலங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தெரிவுகள் ஆகிய விடயங்களை ஆராய்ந்து இந்த தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன், சிறிய தீவுக்குள் காணப்படும் கடற்கரைகள், யுனெஸ்கோ மரபுரிமை தளங்கள் மற்றும் அரிய வகை வனவிலங்குகளை பார்வையிடக்கூடிய சஃபாரி சேவை வசதிகளை அடிப்படையாக கொண்டும் தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த தரவரிசைப்படுத்தலில் முதலிடத்தை ஜப்பானின் ஃபுஜி (Fuji) எரிமலையும் இரண்டாம் இடத்தை தலைநகர் டோக்கியோவும் பெற்றுள்ளன.பிலிப்பைன்ஸின் பலாவன் (Palawan) தீவு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதுடன், தென் கொரியாவின் சியோல் (Seoul) நகரம் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.பண்டிகை காலத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகளால் அதிகம் முன்பதிவு செய்யப்பட்ட 3ஆவது சர்வதேச பயணத் தளமாக இலங்கை காணப்படுவதாக இந்திய நிகழ்நிலை சுற்றுலா நிறுவனத்திற்கு சொந்தமான நிகழ்நிலை தளமான MakeMyTrip-இன் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மீது இந்திய சுற்றுலாப் பயணிகளின் ஆர்வம் வேகமாக அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையில் முதலிடத்தில் தாய்லாந்தும் இரண்டாவது இடத்தில் ஐக்கிய அரபு இராச்சியமும் பட்டியலிடப்பட்டுள்ளன.மேம்பட்ட தொடர்புகள், எளிமைப்படுத்தப்பட்ட விசா அணுகல் முறைமை மற்றும் குறுகிய தூர இடங்களைத் தேடும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்த ஆர்வம் ஆகியவற்றால் இலங்கை மூன்றாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.இது இலங்கையின் சுற்றுலாத் துறையின் நிலையான மறுமலர்ச்சியை பிரதிபலிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இந்த பட்டியலில் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் ஹொங்கொங் ஆகிய இடங்கள் முன்னிலையில் உள்ளதாக MakeMyTrip அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News First - தமிழ்•29 டிச., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

நாட்டிற்கு வருகை தருவதற்கான வசதிகள், கலாசார மற்றும் போஷாக்கான உணவு முறைமை, சுற்றுலா தலங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தெரிவுகள் ஆகிய விடயங்களை ஆராய்ந்து இந்த தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், சிறிய தீவுக்குள் காணப்படும் கடற்கரைகள், யுனெஸ்கோ மரபுரிமை தளங்கள் மற்றும் அரிய வகை வனவிலங்குகளை பார்வையிடக்கூடிய சஃபாரி சேவை வசதிகளை அடிப்படையாக கொண்டும் தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • இந்திய நிகழ்நிலை சுற்றுலா
இடங்கள்
  • ஐக்கிய அரபு இராச்சியம்
  • ஐக்கிய இராச்சியம்
  • United States
  • இந்தோனேசியா
  • சிங்கப்பூர்
  • தென் கொரிய
  • Sri Lanka
  • பலாவன்
திறவுச்சொற்கள்
  • அறிக்கையில்
  • செல்வதற்கான
  • makemytrip
  • சுற்றுலாப்
  • இடங்களில்
  • பயணிகளின்
  • இடத்தை
  • இலங்கை
  • சிறந்த

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.