வலுவடைந்தது குறைந்த அழுத்தப் பிரதேசம்: 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
இலங்கைக்கு அண்மித்து நிலவிய தாழ் வளிமண்டலத் தளம்பல் நிலை, தற்போது குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்க
இலங்கைக்கு அண்மித்து நிலவிய தாழ் வளிமண்டலத் தளம்பல் நிலை, தற்போது குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்க
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும், நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளிலும் இன்றைய தினம் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதற்கமைய மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.