1 ஊடகம்
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் AI தொழில்நுட்பம் குறித்து வட மாகாணத்தில் உள்ள அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயலமர்வு
அரச உத்தியோகத்தர்களிடையே செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து செயல்படுத்தும் "AI for Transforming Public Service" எனும் செயலமர்வு, கடந்த 27 ஆம் திகதி வட மாகாண பிரதம செயலகத்தில் நடைபெற்றது.
