2 ஊடகங்கள்
வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இருவர் கைது!
மன்னார், முழங்காவில் கடற்கரை பகுதியில் இலங்கை கடற்படையினரால் கடந்த 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் ஒரு (01)
