1 ஊடகம்
மண்சரிவு அபாய எச்சரிக்கை புதுப்பிப்பு
தற்போது நிலவி வரும் பலத்த மழைத்துடனான காலநிலை காரணமாக, மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த அபாய எச்சரிக்கை அறிவித்தல் இன்று (13) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை பிற்பகல்