யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜப்பான் தூதுவர் அகிஜோ இசோமட்டா
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமட்டா, வட மாகாணத்திற்கான விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று (23) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தை சந்தித்த ஜப்பான் தூதுவர், வட மாகாண மக்கள் எதிர்நோக்கும் கா