மரணத்துடன் போராடும் ரசிகரின் கடைசி ஆசை: GTA 6-ஐ விளையாட அனுமதிக்கும் ரொக்ஸ்டார்!
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்படும் 'GTA 6'கணினி விளையாட்டு, எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி அன்று வெளியாகவுள்ளது. எனினும், புற்றுநோயால் பா
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்படும் 'GTA 6'கணினி விளையாட்டு, எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி அன்று வெளியாகவுள்ளது. எனினும், புற்றுநோயால் பா
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியதையடுத்து, ரொக்ஸ்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டேக்-டூ (Take-Two) இன் பிரதம நிறைவேற்று அதிகாரி நேடியாக அந்தணியைத் தொடர்பு கொண்டுள்ளார். முதலில் 2025 ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்ட இந்த விளையாட்டு, மெருகூட்டல் பணிகளுக்காக இருமுறை ஒத்திவைக்கப்பட்டு, தற்போது 2026 ஆம் ஆண்டில் இறுதியில் வெளியாகவுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.