1 ஊடகம்
காசாவில் வான்வழித் தாக்குதல் இருவர் பலி, 13 பேர் காயம்
காசா நகரில் வாகனமொன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நகரின் தல் அல்-ஹவா பகுதியில் நடந்த இத்தாக்குதலில், இறந்தவர்களின் உடல்கள் சி