1 ஊடகம்
செம்மணி மனிதப்புதைகுழி : பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைக்கு வலியுறுத்தும் OHCHR
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன்கூடிய தரக்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உ
