இந்தியாவுக்கு எதிராக சாதனை இலக்கை எட்டியது மே. தீவுகள்
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது ஒருநாள் வரலாற்றில் அதிகூடிய வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. நியூ சந்திஹாரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சி
