ரஷ்ய எண்ணெய் நிலையங்களை குறிவைக்கும் உக்ரைன்
2022இல் தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் 4 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. பலமுறை பேச்சுவார்த்தை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் தீர்வு எட்டப்படவில்லை. உக்ரைன், ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் இணைவது தங்கள் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் என கூறி ரஷ்யா இந்த போரை தொடங்கியது.