சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அடுத்த மாதம் இலங்கை வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.இலங்கைக்கு வழங்கப்பட
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.இலங்கைக்கு வழங்கப்பட
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் வெற்றியை ஆராய்வதற்கும், இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்துவதற்கும் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.