1 ஊடகம்
ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இருவர் பலி
ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக குறித்த கப்பல் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. ஓமானின் கசாப் நகருக்கு வடகிழக்கே சுமார் 16.6 கடல் மைல் (19 மைல்) தொலைவில், சித்ர் என்ற கச்சா எண்ணெய் ஏற்றிச் செல
