திசைகாட்டி எம்.பி பத்மகுமாரவிற்கு எதிரான வழக்கில் சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு
சூரியகந்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கஞ்சா சோதனை சுற்றிவளைப்பு ஒன்றின் போது, தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் ஏற்பட்ட பிரச்சினையை