1 ஊடகம்
எரிபொருள் மோசடி : இலங்கை போக்குவரத்து சபையின் 7 உயர் அதிகாரிகள் பணி இடைநீக்கம்
நாட்டில் ஏற்பட்ட கடுமையான எரிபொருள் நெருக்கடியின் போது, மகரகம டிப்போ ஊடாக 78,000 லீட்டர் எரிபொருளை வெளித்தரப்பினருக்கு விற்பனை செய்ததன் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், கொழும்பு பிராந்தியத்தின் பிரதம பிராந்திய முகாமையாளர் உ
