1 ஊடகம்
ஜனாதிபதி நிதியத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசக் கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு, அக்டோபர் 10 ஆம் திகதி ருஹுணு பல்கலைக்கழகத்தில்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் இலவசக் மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம், அக்டோபர் 10 ஆம் திகதி சனிக்கிழமை அன்று ருஹுணுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.
