உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்29 ஆக., 2026

வறட்சியால் 7 மாவட்டங்கள் பாதிப்பு

நிலவும் வறட்சியான வானிலையினால் 7 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த மக்களே வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியினால் இதுவரையில் 84,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக நிலத்தடி நீரைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் சுமார் 60 குழாய் கிணறுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திலும் குழாய் கிணறுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நிலவும் வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் உள்ள 75,000-இற்கும் அதிகமான மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளளவு 34.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளவு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளளவு 21.7 வீதமாக பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளளவு 25.6 வீதம் வரையிலும், திருகோணமலை மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளளவு 26.8 வீதம் வரையிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. முருதவெல, மொரவெவ, கவுடுல்ல, எத்திமலை, வீரவில, வெஹெரகல, உன்னிச்சை, மொரான, நாகதீபம் மற்றும் ரொட்டிகுளம் ஆகிய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு தற்போது 20 வீதத்திற்கும் குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றது. நிலவும் வறட்சியான வானிலையினால் குடிநீர் விநியோகத்திற்காக நீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

News First - தமிழ்•29 ஆக., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

மொனராகலை மாவட்டத்தில் சுமார் 60 குழாய் கிணறுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திலும் குழாய் கிணறுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இடங்கள்
  • Polonnaruwa
  • Trincomalee
  • Batticaloa
  • Monaragala
  • Ratnapura
  • Badulla
  • Ampara
திறவுச்சொற்கள்
  • நீர்த்தேக்கங்களின்
  • மாவட்டத்திலுள்ள
  • நீர்கொள்ளளவு
  • வானிலையினால்
  • மாவட்டங்கள்
  • வறட்சியால்
  • வறட்சியான
  • கிணறுகளை
  • பாதிப்பு
  • குழாய்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.