1 ஊடகம்
வெடிகுண்டு மிரட்டல்: ஒஸ்ட்ரியன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாகத் தரையிறக்கம்!
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து ஒஸ்ட்ரியத் தலைநகர் வியன்னா நோக்கிப் பயணித்த ஒஸ்ட்ரியன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த விமானம் பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது
