மயிலத்தமடு - மாதவனை பகுதியில் பட்டியில் கட்டப்பட்டிருந்த பசு மீது துப்பாக்கிச் சூடு! பண்ணையாளர்கள் அச்சம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு - மாதவனை பகுதியில், பட்டியில் கட்டப்பட்டிருந்த வெள்ளைப் பசு ஒன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காயமடைந்துள்ளது. 19.10.2026 அன்று இரவு இடம்பெற்ற சம்பவத்தில் அருணாசலம் செல்வரெட்ணம் என்பவருக்குச் சொந்தமான பசுவ
