1 ஊடகம்
மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் பதவி விலகல்
மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அந
மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அந
அதன்படி, தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் கடந்த காலத்தில் பணியாற்றியுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.