எரிபொருள் போட்டி விலையில் விற்கப்பட்டால், இந்தப் பிரச்சினை இருக்காது: பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம்
இலங்கை IOC, சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை கடுமையாக கட்டுப்படுத்தி வருவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (14.09.2026) முற்பகல் நடைபெற்ற ஊடகவிய
