தலவாக்கலை - லிந்துலை நகர சபையில் இருவருக்கு இடையே முறுகல் - காவல்துறையின் விசாரணைகள் ஆரம்பம்!
தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் இரண்டு உறுப்பினர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் இன்றைய நகரசபை அமர்வின் போது, குறித்த இருவருக்கு
தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் இரண்டு உறுப்பினர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் இன்றைய நகரசபை அமர்வின் போது, குறித்த இருவருக்கு
தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் இரண்டு உறுப்பினர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய நகரசபை அமர்வின் போது, குறித்த இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் வலுப்பெற்று முறுகல் நிலை உருவாகியதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். அதன் பின்னர் முரண்பாட்டில் ஈடுபட்ட நகரசபை உறுப்பினர்கள் இரண்டு பேரும் தனித்தனியாக இருவேறு முறைபாடுகளை செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.