2 ஊடகங்கள்
வரலாற்றில் முதல் முறையாக 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
வரலாற்றில் முதல் முறையாக 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கை வந்தடைந்துள்ளது. இது இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
