1 ஊடகம்
கனடாவில் குடும்பங்களின் கடன் விகிதத்தில் மாற்றம்: வெளியான தகவல்
கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி, கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால் இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்தநிலை
