1 ஊடகம்
FIFA உலகக் கிண்ணத் தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்!
உலகெங்கிலும் உள்ள 6 பில்லியனுக்கும் அதிகமான கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கால்பந்து உலகக் கிண்ணத் தொடர், இலங்கை நேரப்படி நாளை (12) அதிகாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது.