அனுமதி பத்திர கோரிக்கைக்கு கடற்றொழிலாளர்களிடம் 7 இலட்சம் இலஞ்சம் கோரிய அரச அதிகாரிகள்
மட்டக்களப்பில் சுருக்கு வலை பயன்படுத்தி சிறிய முரல் மீன்களைப் பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொடுப்பதற்காக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் சில உத்தியோகத்தர்கள் படகு உரிமையாளர்களிடம் இருந்து இலஞ்சம் பெற்றதாக குற்றச்சா
