புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவனை பாராட்டி கௌரவித்த மனுசத் தெரண!
இம்முறை 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த குருணாகல், எஹெடுவெவ மாதிரி ஆரம்பப் பாடசாலையின் தனோஜ் தீக்ஷண வீரசேகர என்ற
