உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்24 ஏப்., 2026

இன்று முதல் 30ஆம் திகதி வரை உலக தடுப்பூசி வாரம்

உலக தடுப்பூசி வாரம் இன்று(24) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகின்றது.அனைத்து வயதுடையவர்களையும் நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக தடுப்பூசிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் அதற்கு தேவையான கூட்டு நடவடிக்கைகளை வலியுறுத்துவதும் உலக தடுப்பூசி வாரத்தின் நோக்கமாகும்.வருடாந்தம் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் உலக தடுப்பூசி வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்பு முறைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன் இணைந்து செயற்படுகின்றது.அத்துடன், உயர்தர நோய்த்தடுப்பு திட்டங்களை செயற்படுத்த தேவையான வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அரசாங்கங்களுக்கு வழங்குவதும் ஸ்தாபனத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும்.தடுப்பூசிகள் மூலம் தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து அதிகளவான மக்களை பாதுகாப்பதும் அவர்களின் சமூகங்களை பாதுகாப்பதும் உலக தடுப்பூசி வாரத்தின் முக்கிய இலக்காகும்.

News First - தமிழ்•24 ஏப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

உலக தடுப்பூசி வாரம் இன்று(24) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகின்றது. அனைத்து வயதுடையவர்களையும் நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக தடுப்பூசிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் அதற்கு தேவையான கூட்டு நடவடிக்கைகளை வலியுறுத்துவதும் உலக தடுப்பூசி வாரத்தின் நோக்கமாகும். வருடாந்தம் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் உலக தடுப்பூசி வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • உலக தடு2
  • உலக தடுப்பூசி வாரம்
திறவுச்சொற்கள்
  • அனுஷ்டிக்கப்படுகின்றது
  • நோய்களிலிருந்து
  • நோய்த்தடுப்பு
  • பாதுகாப்பதும்
  • தடுப்பூசிகள்
  • வாரத்தின்
  • வரை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.