1 ஊடகம்
ஆக்கிரமிக்கப்படும் மயிலத்தமடு - மாதவனை காணி! பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அரசாங்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு - மாதவனை பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைக்கு நிரந்தரமான சட்டத் தீர்வொன்றை எட்டுவதற்கான கலந்துரையாடலொன்றை நடத்த விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் காணி சீர்திருத்தங்கள் அமைச்ச்சு தீர்மான
