1 ஊடகம்
துருக்கியில் கொடூர விபத்து...! 11 பேர் பலி - 27 பேர் படுகாயம்
துருக்கியில் சுற்றுலாப் பேருந்தும் இழுவை வாகனமும் (Tow Truck) நேருக்கு நேர் மோதிப் பாரிய விபத்து நிகழ்ந்துள்ளது. மணிசா மாகாண அகிசார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கட்டணச் சாவடிப் பகுதியில் இந்த விபத்து சம்பவத்துள்ளது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்
