கன்டெய்னர் முற்றுகை – பாதாள உலகிற்கு மற்றொரு மரண அடி!
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, நீதிமன்ற உத்தரவைப் பெற்று சந்தேகத்திற்கிடமான கொள்கலன் (கன்டெய்னர்) ஒன்றைச் சோதனையிட்டதில், 420 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் நேற்று மாலை கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்க
