1 ஊடகம்
எல் நினோ குறித்து ஐநா கடும் எச்சரிக்கை
எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் காரணமாக உலகம் கடுமையான காலநிலை நிலைமைகள் ஏற்படக்கூடிய ஆபத்தான கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். அறிவியல் தரவுகளின்படி, பூமி இதற்கு முன்னர்
