தமிழ் மக்களின் தேவைகளுக்கு பொறுப்பு கூற வேண்டியர்வர்கள் யார்…! கை காட்டும் டக்ளஸ்
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் தேவைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே தவிர அரசாங்கம் அல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள
