உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்21 ஏப்., 2026

சமாதான பாதயாத்திரைக்காக மகா சங்கத்தினர் வருகை

வன்முறையற்ற செய்தியை உலகிற்கு பறைசாற்றிய சர்வதேச சமாதான பாதயாத்திரையை முன்னிட்டு வியட்நாமின் பஞ்ஞாகர ​தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் "ஆலோகாவுடன்" இன்று(21) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.சமாதான பாதயாத்திரைக்கு தலைமை தாங்கும் பஞ்ஞாகர தேரருடன் ஆலோகா உள்ளிட்ட குழுவினர், இலங்கைக்கு வருகை தருவதற்காக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து நேற்று முற்பகல் புறப்பட்டனர்.சமாதான பாதயாத்திரையில் பங்கேற்கின்ற 12 தேரர்கள் அடங்கிய குழாத்தில் அங்கம் வகிக்கின்ற தாய்லாந்திலுள்ள ரதனதேரர் உள்ளிட்ட சில தேரர்கள் கடந்த வௌ்ளிக்கிழமை அதிகாலை நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.இந்த சமாதான பாதயாத்திரைக்கான ஒருங்கிணைப்பை சிரச ஊடக வலையமைப்பு மேற்கொள்கின்றது.நாளை(22) காலை மகா சங்கத்தினருக்கான தானம் வழங்கப்பட்ட பின்னர், தம்புள்ளையிலிருந்து சமாதான பாதயாத்திரை ஆரம்பமாகும்.மாத்தளை அலுவிஹாரை, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, கேகாலையிலுள்ள பெலிகம்மன ரஜமகா விகாரை, தோலங்கமுவ மத்திய கல்லூரி, யக்கல சந்திரஜோதி விகாரை ஆகிய இடங்களின் ஊடாக களனி ரஜமகா விகாரையை சமாதான பாதயாத்திரை சென்றடையவுள்ளது.எதிர்வரும் 28ஆம் திகதி களனி ரஜமகா விகாரையிலிருந்து புறப்படும் சமாதான பாதயாத்திரை, மாலை 4 மணிக்கு சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்த பின்னர் ஸ்ரீ மகா போதியின் கிளையொன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள மகா சங்கத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளது.சிரச ஊடக வலையமைப்பின் வளாகத்தை கடந்து கங்காராம விகாரையில் சமாதான பாதயாத்திரை இனிதே நிறைவடையவுள்ளது.

News First - தமிழ்•21 ஏப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

சமாதான பாதயாத்திரையில் பங்கேற்கின்ற 12 தேரர்கள் அடங்கிய குழாத்தில் அங்கம் வகிக்கின்ற தாய்லாந்திலுள்ள ரதனதேரர் உள்ளிட்ட சில தேரர்கள் கடந்த வௌ்ளிக்கிழமை அதிகாலை நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். மாத்தளை அலுவிஹாரை, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, கேகாலையிலுள்ள பெலிகம்மன ரஜமகா விகாரை, தோலங்கமுவ மத்திய கல்லூரி, யக்கல சந்திரஜோதி விகாரை ஆகிய இடங்களின் ஊடாக களனி ரஜமகா விகாரையை சமாதான பாதயாத்திரை சென்றடையவுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • அனுர குமார திசாநாயக்க
நிறுவனங்கள்
  • கண்டி ஸ்ரீ தலதா மாளிகை
  • மத்திய கல்லூரி
  • நாமின் ப
  • ர தேரர்
  • விய
இடங்கள்
  • டெக்சாஸ் மாகாண
  • United States
  • தாய்லா
திறவுச்சொற்கள்
  • பாதயாத்திரைக்காக
  • சங்கத்தினர்
  • தேரர்கள்
  • பஞ்ஞாகர
  • சமாதான
  • விகாரை
  • ரஜமகா
  • வருகை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.