3 ஊடகங்கள்
ரத்மலானையில் பயிற்சி விமானம் ஒன்று விபத்து
இன்று (25) ரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ரத்மலானை விமான நிலையத்தில் இயங்கும் விமானப் பயிற்சிப் பாடசாலை ஒன்றுக்குச் சொந்தமான 'செஸ்னா 152' ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
