பண அனுப்புதலில் வளர்ச்சி - முன்னேற்றத்தை நோக்கி நகரும் பொருளாதாரம்
இலங்கையில், புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்புதல், ஒக்டோபர் மாதத்தில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அதன்பட
இலங்கையில், புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்புதல், ஒக்டோபர் மாதத்தில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அதன்பட
அதன்படி, 2024 ஆம் ஆண்டு 587.7 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட பணம் அனுப்புதல், 2025 ஆம் ஆண்டு ஒக்டோபரில் 712 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி - ஒக்டோபர் மாதங்களுக்கான மொத்த பணம் அனுப்புதல் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகின்றது. அதன்படி, புலம்பெயர் தொழிலாளரகள் பணவனுப்புதல் ரூ.215.8 பில்லியனை எட்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.