1 ஊடகம்
2027 சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியீடு!
2027ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுப நேரங்களை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.இதற்கமைய, 2027ஆம் ஆண்டு புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3:29 மணிக்கு பிறக்கின்றது.
