1 ஊடகம்
அரசுக்கு சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கான கொரிய தன்னார்வ அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தது
நாட்டிற்கு சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கான கொரிய தன்னார்வ அமைப்பின் தலைவர் Deokuju Jung உட்பட்ட விசேட பிரதிநிதிகள் குழுவினர் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தனர்.
