ஈரான் ஒருபோதும் மண்டியிடாது! அமெரிக்காவில் வைத்து ட்ரம்புக்கு பெசெஷ்கியான் வழங்கிய பதிலடி
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், தனது நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கடும் எதிர்ப்பை ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் வெளியிட்டதுடன், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஒருபோதும் தமது நாடு மண்டியிடாது என கடும் தொனியில் தெரிவித்துள்ளார். புதன்கி
