1 ஊடகம்
மன்னாரில் வீதிகளில் ஆபத்தான முறையிலான செயற்பாடு: பாயவுள்ள சட்ட நடவடிக்கை!
மன்னார் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், வீதிகளில் பயணிப்போருக்கும் இடையூறாக மீன் வலைகளை ஆபத்தான முறையில் உலர விடும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளில் காணப்பட்ட வலைகளும் அகற்றப்பட்டுள்ளன. ம
