1 ஊடகம்
அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி விதிமீறல் : 3,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அதிவேக வீதிகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்ட புதிய பாதுகாப்பு விதியை மீறிய சுமார் 3,000 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதி
