மெட்டா நிறுவனத்துக்கு அபராதம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களை மீறி, நியாயமற்ற முறையில் போட்டிப் பலனைப் பெற்று, ஊடக நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்ப
ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களை மீறி, நியாயமற்ற முறையில் போட்டிப் பலனைப் பெற்று, ஊடக நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்ப
ஸ்பெயினின் முக்கிய ஊடக சங்கமான AMI (Asociacion de Medios de Informacion), 2023 ஆம் ஆண்டில் மெட்டாவுக்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்தது. மே 2018 முதல் ஜூலை 2023 வரை, ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட விதிகளை மெட்டா திட்டமிட்டு மீறியதாகவும், பயனர்களின் தனிப்பட்ட தரவுகளுக்குரிய சம்மதத்தைப் பெறாமல், இலாபகரமான தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களை உருவாக்கி, நியாயமற்ற போட்டியை உருவாக்கியதாகவும் குற்றம் சாட்டியது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.