4 ஊடகங்கள்
நெடுந்தீவு கடற்பரப்பில் 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 9 கடற்தொழிலாளர்கள்... The post நெடுந்தீவு கடற்பரப்பில் 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது appeared first on Global Tamil News.
