1 ஊடகம்
சாரதி அனுமதிப்பத்திரம், இலக்கத் தகடுகள் தாமதம் குறித்து 45 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
- 6 இலட்சத்து 78 ஆயிரம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் நிலுவையில் - ஒக்டோபர் 15 இற்குள் 2 புதிய அச்சு இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டு