1 ஊடகம்
IMF, உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களில் இலங்கை பங்கேற்பு
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுமத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த கூட்டங்கள் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் நேற்று ஆரம்பமாகின.உலகப் பொருளாதாரம் குறித்த கலந்துரையாடல்களை நடத்தும் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக 191 நாடுகளிலிருந்து 15,00