டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாறும் சிறுவர் துஷ்பிரயோகம்!
நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாற்றமடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாற்றமடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வன்முறைக்குள்ளாகல், தொடர்ச்சியாக பாடசாலைக்குச் செல்லாமை அதிகரித்தல், தாய்மார்கள் வெளிநாடு செல்லுதல், குடும்பத் தகராறுகள் மற்றும் பெற்றோரின் விவாகரத்து, சிறுவர்கள் ஏனைய சிறுவர்களின் கண்ணியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபடத் தூண்டுதல் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும் போக்கினால் சிறுவர் துஷ்பிரயோகங்கள்…
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.