1 ஊடகம்
'தித்வா' சூறாவளியால் வீடுகளை இழந்த கண்டியின் 25 தோட்டக் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்
கண்டி, பன்விலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தவலந்தென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவின் லெபனான் பகுதியில் வசித்து வந்த நிலையில், தித்வா' சூறாவளியினால் வீடுகள் முழுமையாக சேதமடைந்த 25 தோட்டக் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு கடந்த (26 ஆம் திகதி) பன்விலையில் நடைபெற்றது.
