தண்டனை பெறும் பிக்குகளின் காவியுடை தொடர்பில் பௌத்தபீடங்களே தீர்மானிக்கும்
குற்றச்சாட்டுகள் மற்றும் தவறுகளுக்காக சிறைத்தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகள் தொடர்ந்து காவியுடை அணிந்திருக்க வேண்டுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட பிக்குகள் அங்கம் வகிக்கும் பௌத்த பீடமே தீர்மானிக்க வேண்டும் என அரசாங்கம் கருதுவதாக, அமைச்சரவைப் பேச